Posts by Ravi Selvaraj
- — Essay
புத்தகங்கள் - 2
நூற்றாண்டு நூற்றாண்டுகளாய் கடந்த மொழிகள் மற்றும் எழுத்தின் வரலாறு, தொடர்ந்து அடுத்த சந்ததிக்கு வாய்மொழி வழியாகவே பரவித் தொடர்ந்தது. ஒரு மொழி இரு மொழிகளல்ல, கடந்த நூற்றாண்டு வரை சுமார் 6800 மொழிகள் பேச்சு வழக்கில்
எங்கெங்கும்
இதோ இப்பொழுது இங்கு நிகழ்பவைகளில் பெரும்பாலும் முன்பே நிகழ்ந்ததுதான் இன்னும் சற்று நேரத்தில் நிகழவுள்ளவைகளில் மட்டுமேயிருக்கிறது மிகச் சிறிய மாற்றம் இதோ இப்பொழுதும் இங்கும் இன்னும் சற்று நேரத்தில் என்பதும் இருந்து கொண்டே யிருக்கின்றன எப்பொழுதும் எங்கும்
- — Essay
புத்தகங்கள் தொடர்
இலக்கியத்தில் வெகுஜன வகை, தீவிர வகை என இரு வகைகள் உள்ளன. வெகு ஜன வகை எழுத்தில் வார இதழ்கள், தினசரிகள், மாத நாவல்கள் மற்றும் வார இதழ்கள் சார்ந்த மாத இதழ்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.