நூற்றாண்டு நூற்றாண்டுகளாய் கடந்த மொழிகள் மற்றும் எழுத்தின் வரலாறு, தொடர்ந்து அடுத்த சந்ததிக்கு வாய்மொழி வழியாகவே பரவித் தொடர்ந்தது. ஒரு மொழி இரு மொழிகளல்ல, கடந்த நூற்றாண்டு வரை சுமார் 6800 மொழிகள் பேச்சு வழக்கில்
இலக்கியத்தில் வெகுஜன வகை, தீவிர வகை என இரு வகைகள் உள்ளன. வெகு ஜன வகை எழுத்தில் வார இதழ்கள், தினசரிகள், மாத நாவல்கள் மற்றும் வார இதழ்கள் சார்ந்த மாத இதழ்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.